Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்த பெண்…. வெளிவந்த உண்மை…. பின் நடந்த சம்பவம்….!!

2 நாட்களாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்த பெண் யார் என்று அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் ரைஸ்மில் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெண் ஒருவர் யாரோடும் பேசாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தார். ஆகவே அந்த பெண் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு யாராவது உணவு கொடுத்தாலும் அதை அவர் வாங்கி சாப்பிடாமல் இருந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் புகைப்படத்துடன் […]

Categories

Tech |