Categories
உலக செய்திகள்

அமெரிக்க விமானப் படையில் கறுப்பினத்தவர்…. தளபதியாக தேர்வு செய்த செனட் சபை …!!

அமெரிக்க விமானப் படையின் தளபதியாக முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க விமானப் படையின் தளபதியாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தை சேர்ந்த ஜெனரல் சார்லஸ் பிரவுன் ஜூனியரை செனட் சபை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளது. முதல்முறையாக ஆப்பிரிக்க-அமெரிக்கா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க விமானப்படை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மினியாபோலிஸ் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் நடந்து வரும் தொடர் போராட்டத்தினால் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில் சார்லஸ் விமானப்படை தளபதியாக […]

Categories

Tech |