Categories
தேசிய செய்திகள்

“ஆப்பிரிக்க சிறுத்தைகள்” பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு…. இந்தியாவுக்கு வரப்போகும் புதிய சர்ப்ரைஸ்….!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா பகுதியில் இருந்து 8 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியா ஒரு காலத்தில் ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆனால் ஆசிய சிறுத்தைகள் இனம் கடந்த 1952-ம் ஆண்டு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சிறுத்தை இனத்தின் வெவ்வேறு இனங்களான ஆப்பிரிக்க சிறுத்தைகளை சோதனையின் அடிப்படையில் இந்தியாவுக்கு கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன் காரணமாக இந்தியாவில் […]

Categories

Tech |