Categories
உலக செய்திகள்

“ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அரசு, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதா, தென்னாபிரிக்கா போன்ற 8 ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 31ம் தேதியன்று அத்தடை நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவதற்கு கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தற்காலிகமாக தடை […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1 கோடி தடுப்பூசி…. வேகமாக பரவி வரும் கொரோனா…. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா….!!

அமெரிக்கா சுமார் 1 கோடி தடுப்பூசிகளை கொரோனா மிக வேகமாக பரவி வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விரைவில் வழங்கப்போவதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த […]

Categories

Tech |