Categories
உலக செய்திகள்

அழகிய பெண்களின் மூலம் “பாடி மசாஜ்”… விளம்பரத்தைப் பார்த்து சென்ற இளைஞன்… பின்னர் நடந்த விபரீதம்..!!

நான்கு பெண்கள் சேர்ந்து இந்தியாவை சேர்ந்த ஒருவரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்களின் புகைப்படங்களை இணைக்கப்பட்டு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் மூலம் பாடி மசாஜ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும் ஆபரில் ஒரு செஷனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 3,950 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட 33 வயது இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தில் இருக்கும் எண்ணிற்கு […]

Categories

Tech |