சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை […]
Tag: ஆப்பிள்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரில் விளம்பரங்களை நிறுத்திவிட்டதாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கலா என்றும் தன்னுடைய ட்வீட் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்தை நிறுத்திவிட்டது. இதற்கு காரணம் சில சமூகக் குழுக்கள் விளம்பரதாரர்கள் கட்டாயப்படுத்துவது தான் என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஜெனரல் மில்ஸ், ஆடி, ஜெனரல் […]
அமெரிக்கா – சீனா இடையே நீடிக்கும் பிரச்சினைகளால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சீனாவுக்கு நிகராக இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவில் ஐபோன் 14 (iPhone 14) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஐபோன் 14 மாடலை சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையிலும் உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. made in india முத்திரையுடன் இந்த ஐபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக சீனாவில் இருந்து உதிரிபாகங்களை கொண்டுவந்து சென்னையில் எப்படி ஐபோன் 14 உற்பத்தி […]
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற செயலிகளில் ஒளிபரப்பாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் நிகழ்ச்சி கடந்த ஆண்டை போலவே இன்றும் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. உச்ச செயல்திறன் என்ற பெயரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக ஐபோன்கள் ‘ஐபேட் ஏர்’ சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக் […]
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்இ 2022 ஐபோனில் iOS 15 அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே கொண்டது. ரெஷலியூஷன் 750×1334, பிக்ஸல் டென்சிட்டி 3262ppi, 625 nits வரை பிரைட்னஸ் உடையது. தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே இதன் கண்ணாடி தான் கடினமாக இருக்கிறது. இதில் ஏ15 பயோனிக் சிப் இருக்கிறது. மேலும், கேமரா 12 மெகாபிக்ஸல் உடையது. சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்புறம் […]
ரூ 25,000 மதிப்பில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன், se3 தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்து வரும். பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நிகழ்வில் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் முதல் நிகழ்வு மார்ச் 8ஆம் […]
மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டிற்கு 3.72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், மேக் புக்கள் உற்பத்தியில் 95% தற்போது சீனாவில் செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை கொண்ட நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை ஜியோமி நிறுவனம் முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 17% சந்தையை பிடித்துள்ள ஜியோமி, 19% சந்தையை தன் வசம் வைத்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமே பின்தங்கியுள்ள. ஜியோமி அதன் விற்பனையை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
தவறான லோகோவுடன் பொருத்தப்பட்டிருந்த ஐபோன் 11 ப்ரோ கைப்பேசி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் லோகோ பிழையுடன் வருவது மிக மிக அரிதானது. தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவின் புகைப்படம் கொண்ட ஐபோன் 11 ப்ரோ சாதனத்தை ஒருவர் இந்திய மதிப்புப்படி ரூ.2 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். மேலும் தற்போதைய ஆப்பிள் சாதனமான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸை விட இது அதிக விலை ஆகும். பல்வேறு பிரத்யேக அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து சந்தையில் அறிமாகிக் […]
நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் சமூக அக்கறையுடன் பல கருத்துக்களை பகிர்ந்து வருவதில் மிகவும் முக்கியமான நபர். அவர் கூறும் அனைத்து கருத்துக்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி ஆப்பிளை வைத்து ஸ்டைலிஷ் வீடியோவை பகிர்ந்து அவர் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட மருத்துவரிடம் போக தேவையில்லை. ஆனால் தினமும் ஒரு நெல்லிக்கனி எடுத்துக்கொண்டால் நோய்கள் அண்டாமல் காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏழைகளின் ஆப்பிள் […]
ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் […]
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற தொடரில் சார்ஜர்களை வழங்காததற்காக பிரேசில் நாட்டின் நுகர்வோர் கண்காணிப்புக்குழு அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதம் எவ்வளவு தெரியுமா 2 மில்லியன் டாலர். ஆப்பிள் நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டது என்றும் சார்ஜர் இல்லாமல் ஒரு ஐபோனை விற்றது என்றும் நுகர்வோர் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கிறது என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று இந்த சட்டத்தையும் […]
ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் […]
ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]
சருமம், முடி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது ஆப்பிள் சீடர் வினிகர். கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை மாத பட்ஜெட்டில் சேர்த்துக் கொண்டு கணிசமான முறையில் பயன்படுத்தினால். ஒரே பொருளைக் கொண்டு நிறையப் பலன்களை அடையலாம். உடல் குறைப்பிற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடும் ஆப்பிள் சீடர் வினிகர், காலம் காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறது. பொதுவாக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம் அல்லது உணவுக்கு முன் அருந்தலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் […]
ஆப்பிள் பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நமது உடலில் ஜீரணத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, செரிமான மண்டலம் சீராக இயங்க துணைபுரிகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நமது உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பேருதவி புரிகிறது. இவ்வளவு சிறந்த அம்சங்கள் கொண்ட ஆப்பிள் பழத்தை நாம் அதிகளவு உட்கொள்ளும் பட்சத்தில், அதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி விடுகிறது என்பதை […]
தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய […]
ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]
ஆப்பிள் விதையால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய தொகுப்பு தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகாது என்று பலரும் கூறுவது வழக்கம். பல சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் நிறைந்திருந்தாலும் அதன் விதையில் விஷத்தன்மை மிக்க சயனைடு ஒன்று இருக்கிறது. இதனால் ஆப்பிள் பழத்தின் விதைகளை நாம் மொத்தமாக சேர்த்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும். ஆப்பிள் விதையால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதையை சாப்பிட்டால் செரிமான மண்டலத்தைத் அது சென்றடைந்து சயனைட் […]
ஆப்பிள்-ஐ ஆக்கிரமிக்கும் சாம்சங் ..!!!
சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுனத்தை ஆக்கிரமிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதில் சற்று காலதாமதம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 12 ஸ்மார்ட்போனுக்கு தேவையான OLED என்ற திரையை சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிள் […]
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும். கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். மார்பக புற்றுநோய் அண்டவிடாது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். […]