Categories
லைப் ஸ்டைல்

ஆப்பிள் அதிகமா சாப்பிடாதீங்க… அது ஆபத்தில் முடியும்… எச்சரிக்கை…!!!

ஆப்பிள் பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நமது உடலில் ஜீரணத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, செரிமான மண்டலம் சீராக இயங்க துணைபுரிகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நமது உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பேருதவி புரிகிறது. இவ்வளவு சிறந்த அம்சங்கள் கொண்ட ஆப்பிள் பழத்தை நாம் அதிகளவு உட்கொள்ளும் பட்சத்தில், அதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி விடுகிறது என்பதை […]

Categories

Tech |