Categories
பல்சுவை

கம்மியான விலையில் ஆப்பிள் ஐபோன் வாங்கணுமா?…. பிளிப்கார்டின் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மினிமாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் ஒரு பகுதியாக ஐபோன் 12 மினி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் போன்களை போன்றே இந்த மினி மாடலும் வருகிறது. எனினும் இவற்றில் சிறிய அளவில் மட்டுமே டிஸ்பிளே இருக்கிறது. இந்த அசத்தலான ஐபோன் பிளிப்கார்டின் பிக்சேவிங் டேஸ் விற்பனையின்போது உங்களுக்கு தள்ளுபடி வாயிலாக மிககுறைந்த விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன்-12 மினி இப்போது சந்தையில் ரூபாய்.37,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிளிப்கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் ஐபோன் புது மாடல்!…. விலை என்னென்னு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆப்பிள் புது ஐபோன் 14 சீரிஸை ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த போன் மார்க்கெட்டில் அமோக விற்பனையில் உள்ள நிலையில், அடுத்து அந்நிறுவனம் களமிறக்கும் ஐபோன் பற்றியும், அதன் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனமானது 4th gen ஐபோன் SE-ஐ உருவாக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் ஐபோன் SE மாடல்களின் iPhone SE, iPhone SE 2 மற்றும் iPhone SE 3 சீரீஸ்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது iPhone […]

Categories
டெக்னாலஜி

அசத்தல் அம்சங்களுடன் iPhone 14 pro சீரிஸ் அறிமுகம்…. முன்பதிவு ஆரம்பம்….!!

Apple நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்கள் முற்றிலும் புதிய ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. இது கிராஷ் டிடெக்‌ஷன் மற்றும் செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் எமர்ஜன்சி SOS வசதியை கொண்டுள்ளது. புதிய iPhone 14 pro மற்றும் iPhone 14 pro max மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்ற நிறுவனத்திற்கு…. இவ்வளவு கோடி அபராதம்?…. அதிரடி நடவடிக்கை….!!!!

பிரேசில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூபாய்.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. பிரேஸ் நாட்டில் பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இன்றி விற்பனை செய்தது குறித்து நடந்த விசாரணையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, 3ஆம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் போன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு […]

Categories
டெக்னாலஜி

Apple iPhone 14 சீரிஸ் மாடல்கள்…. எப்போது அறிமுகம்….? வெளியான சில தகவல்கள்…!!

Apple நிறுவனத்தின் iPhone 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி Apple தனது iPhone மாடல்கள், Apple வாட்ச் சீரிஸ் 8, ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் 10, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் சில சாதனங்களையும், ஐஓஎஸ் 16, வாட்ச் ஓஎஸ் 9 உள்ளிட்ட மென்பொருள்களையும் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக புது iPhone வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டசாலிப்பா இவரு!”.. பழம் வாங்க போனவருக்கு.. இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா..?

பிரிட்டனில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் என்ற 50 வயதுடைய நபர் ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு கடைக்கு ஆப்பிள் பழங்களை வாங்கிச் சென்ற போது, கடையில் இருந்த ஊழியர்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதனால் ஏதோ ஒரு இனிப்பு வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பையை பார்த்தவர்  […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் போன் ஆர்டர் பண்ணுனா…. ஆப்பிள் ஜூஸ் வருது…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லியு என்பவர் ஆப்பிள் ஐபோன் இணையதளத்தில் ரூ. 1,10,142 மதிப்பிலான ஐபோன் ஆர்டர் செய்து அதற்கான தொகையையும் ஆன்லைனில்  செலுத்தி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆப்பிள் இணையதளம் லியு  ஆர்டர் செய்த ஐபோனை டெலிவரி செய்துள்ளது. அந்த டெலிவரி பாக்சை லியு ஆசையுடன் திறந்து பார்த்தபோது அதில் ஐபோனுக்கு பதிலாக ஆப்பிள் ஜூஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories

Tech |