ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில் ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் […]
Tag: ஆப்பிள் நிறுவனம்
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. தற்போது ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே பெரும்பாலும் இணையதளங்களில் தான். அந்த வகையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும். இதேபோன்று ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு பிரபல ஸ்விகி நிறுவனம் ஜீனி என்ற அம்சத்தை […]
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11:30 முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் jio மற்றும் airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம்கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் […]
இனி வரும் ஆப்பிள் சாதனங்களில் டைப் சி போர்ட்டுகளே வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் டைப் சி போர்டை கட்டாயமாகும் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு மாறியுள்ளன.ஆப்பிள் மட்டும் இது தொடர்பாக எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் இனி வரும் ஐ […]
உலக அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள ஷெங்ஷூ ஐபோன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இந்த தொழிற்சாலை பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு சொந்தமானது. பொதுவாக ஆப்பிள் போன்களை பாக்ஸ் கான், விஸ்ட்ரான், பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சீனாவில் செயல்படும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த ஊழியர்களுக்கு தற்போது […]
பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது வெறும் டெக்னாலஜியாக மட்டுமின்றி தற்போது மனிதர்களின் உயிர் காக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் ஜவாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் SE, watch 7, watch 8, watch ultra போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இமானி மைல்ஸ் (12) என்ற சிறுமி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அடிக்கடி இதய துடிப்பு அதிகரித்துள்ளது. இதை ஸ்மார்ட் […]
ஆப்பிள் நிறுவனம் தன் மலிவுவிலை போனின் விலையை திடீரென்று உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனம் தன் மலிவு விலை iponeSE 2022-ஐ நடப்பு வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் ரூபாய். 43,900 என்ற ஆரம்பவிலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலையானது இப்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விலை ரூபாய்.45,000 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஐபோன்-SE மாடல்களின் சிறப்பு அம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் போன்றவை அடங்கும். இந்த அமைப்பானது Ipone 13 தொடரையும் […]
இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் “லாக்டவுன் மோட்” (Lockdown Mode) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. “Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. . ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், […]
ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட் ஃபோன்கள், ஐபேட்கள் ஆகிவற்றை பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாக்டவுன் மோட் ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். இது ஐபோன் பயனாளர்களுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்டோன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிளுக்கு ஃபோனில் புதிய பாதுகாப்பு அடுக்கு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் ISO 16 வெர்ஷனில் கிடைக்கிறது. இந்த […]
ஆண்டிற்கு 6 கோடி சம்பளம் வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு உயரதிகாரி, அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியது. அதன்படி ஆப்பிள் என்ற உலகின் முன்னணி நிறுவனமும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் அந்நிறுவனமானது, பணியாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பணியாளர்கள் சிலருக்கு இது அதிருப்தியை தந்தது. இந்நிலையில் […]
ஆப்பிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு தனது முதல் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராஜக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆப்பிள் கார் பற்றிய புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் காரில் […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் செல்போன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங், நெட்பேங்கிங் போன்றவைகளை மேற்கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெறுவதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில் ஆப்பிள் […]
உலக அரங்கில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் புதியதாக HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்துள்ளன. அதன்படி விலை உயர்ந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் பெயர் ஹைட்ரேட்ஸ் பார்க் புரோ ஸ்டீல். இது துருப்பிடிக்காது. இதில் பானங்களை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்கும் திறன் உள்ளது. ப்ளூடூத் மூலமாக ஹைட்ரேட் ஸ்பார்க் ஆப்சன் […]
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஐபோன் மாடலின் அம்சங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 மாடலில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஆப்பிள் இதவரை தனது சாதனங்களிலும் பயன்படுத்த வில்லை. ஆனால் ஆப்பிளுக்கு போட்டியாக உள்ள சாம்சங் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் […]
ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் சார்ஜிங் பற்றி கவலைகளை போக்குவதற்காக புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சார்ஜரானது 35W சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற பவர் சார்ஜர்களை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் போடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப்பிள் பயனாளர்கள் ஒரு சார்ஜ் மூலம் இரண்டு சாதனங்களைப் […]
கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி சார்ந்த செயலிகள் தனது சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு என நிதி சேவைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிய நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் இந்த சேவைகளை கொண்டு வரவேண்டும் என்பதற்கான சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆப்பிள் ஏற்கனவே கிரெடிட் கார்டு […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் SE ஸ்மார்ட்போனை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் ஐபோன் SE அறிமுகமானது. அதனை தொடர்ந்து ஐபோன் SE 2 மாடல் 2020-ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதையடுத்து ஐபோன் SE 2022 மாடல் தற்போது அறிமுகமாக உள்ளது. A15 பயோனிக் புராசஸர் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஐபோன் 13 சீரிஸ் போன்களிலும் இந்த புராசஸர் தான் […]
நடப்பாண்டின் மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதம் 8 ஆம் தேதி புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியினை ஆப்பிள் நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் சிலிகானுடன் புதுப்பிக்கப்பட் மேக் மினி ஒன்றும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதத்தின் 15 நாட்களுக்குள் ஐ.ஓ.எஸ் 15 னையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஜி […]
ஆப்பிள் நிறுவனம் பெகாசஸ் விவகாரம் தொடர்பில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை “பெகாசஸ்” மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தங்களது பயனாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் […]
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் அல்லது அக்டோபர் 13-ஐ வெளியிடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐபோன் 13-ல் நிச்சயம் 5ஜி வசதி இடம் பெறும். ஐபோன் 12 இல் இடம்பெற்ற 3.687mah விட பெரிய பேட்டரி இருக்கும் என்றும், ஐபோன் 12ல் பலருக்கு அதிருப்தி கொடுத்த கேமராவில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்பொழுதும் போல புதிய டெக்னாலஜி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிவேக சார்ஜிங் வசதிக்காக பெரிய பேட்டரியுடன் வெளிவரும் ஐபோன் 13, […]
ஆப்பிள் நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குகிறது. மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்ற மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் […]
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தினால் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போன்று இந்த […]
ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில் நுட்பத்தை உருவாக்கல் பொறியாளர்களை பணியமர்த்தும் பணியை தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, அதற்கான பணிகளை தொடங்க உள்ளது . இதனால் அதற்கு தேவையான பொறியாளர்களை பணியமர்த்தி வருகின்றது. இந்த அறிவிப்பை தனது வலைதளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டுள்ளது. அதில் வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிக்கான் வேலி மற்றும் சான்ட்ரோ அலுவலங்களில் பணியாற்றுபவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்கால ஆற்றல் சாதனங்களில், அடுத்த தலைமுறை வயர்லெஸ் […]
உலகில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் ஏலத்திற்கு வருகிறது. தொழில்நுட்ப சாதனங்களிலேயே முன்னிலையில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். இந்நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தான் அடித்தளமிட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் அறிவாளி, சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாக தலைவர் என்றெல்லாம் புகழப்பட்ட இவர் 2011-ம் வருடத்தில் புற்றுநோய் பாதித்து மரணமடைந்தார். எனினும் புதிய தொழில்நுட்பம், அப்டேட் போன்று தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தியதால் இவருக்கு தற்போது வரை உலகம் முழுவதும் ரசிகர்கள் […]
மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 39 ஆயிரம் கேம் ஆப்களை நீட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது பிளேஸ்டோரில் உரிமம் இல்லாத கேம்ஸ் மீது உள்ள ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக சீனா ஆப் ஸ்டோரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 39 ஆயிரம் கேமிங் ஆப்களை அதிரடியாக நீக்கியது. ஆப்பிள் நிறுவனம் சீன ஆப் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து உரிமங்களை பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயித்து மற்றும் ஒரே […]
5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் […]
மும்பையில் இன்று முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் தனது ஆன்லைன் ஸ்டோரை திறந்துள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆன்லைன் விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் திறக்க இருப்பதாக சென்ற வருடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அந்த மையம் திறக்க இருப்பதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் […]
இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]
முதல் முறையாக ஆப்பிள் நிறுவன செயல் அலுவலரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிச் சென்றுள்ளது உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செயல் அலுவலராக டிம் குக் என்பவர் 2011ம் வருடம் முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை தாண்டியுள்ளது. சென்ற வருடம் மட்டும் 125 மில்லியன் டாலர்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை அவர் […]
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக டிம் குக் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை கடந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 125 மில்லியன் […]
அடுத்த 7 நாட்களுக்கு – செம அறிவிப்பு …!!
ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை எளிதாக கவர்கிறது. ஆப்பிள் அறிவிக்கும் சலுகை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு உற்சாகம் மேலோங்கும் வகையில் தற்போது குறைந்த விலையில் புதிய சலுகையை வழங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆப்பிள் பொருளுக்கான ”ஆப்பிள் டேஸ்” சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஆப்பிள் போன்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி […]
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பினை அசம்பிள் செய்து கொடுக்கும் ‘பேகட்ரான் கார்ப்’ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவெடுத்துள்ளது. உலகிலுள்ள முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்க்கக்கூடிய திட்டத்தினை இந்திய அரசானது ஜூன் மாதத்தில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டமானது 6.6 பில்லியன் டாலர் மதிப்புடையது.மேலும் ஊக்கத்தொகையும், உற்பத்தி தயார் நிலையிலிருக்கும் கிளஸ்டர்களை உருவாக்கக்கூடிய அறிவிப்புகள் அனைத்தும் இதில் அடங்கும். இதனை தொடர்ந்து பேகட்ரான் கார்ப் நிறுவனமானது அவர்களுடைய உற்பத்தி ஆலையை இந்தியாவில் உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. […]
ஆப்பிள் சிலிகான் பிராசஸர் உள்ளடக்கிய லேப்டாப் மாடல்கள்இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. சமீபத்தில் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிக்கான் பிரவுசர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 13.3இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புதிய ஆப்பிள் சிலிக்கான் பிராசஸ்சர்களுடன் இந்த வருடம் அறிமுகம் செய்வதாக கூறி இருந்தது. புதிய13.3 இன்ச் மேக்புக் ப்ரோ […]