Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடுகள் இல்லாம கஷ்டமா இருக்கு… 2 வருடங்களாகியும் இன்னும் முடியல… புகார் அளித்த பழங்குடியினர்…!!

தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் பழங்குடியினருக்காக கட்டப்பட்டு வரும் வீடு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மேற்கு பகுதியில்  ராசிமலை நகர் என ஒரு மலைக்கிராமம் உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடுகள் […]

Categories

Tech |