Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற ஆம்னி கார்…. மொத்தமாக சிக்கிய 140 கிலோ…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஆம்னி காரில் 140 கிலோ குட்கா பொருட்களை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடுமலையிலிருந்து-தாராபுரம் நோக்கி வந்த ஆம்னி காரை காவல்துறையினர் நிறுத்த […]

Categories

Tech |