Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விமுறைகள் மீறல்” 19 ஆம்னி பஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 19 ஆம்னி பேருந்துகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், தரணிதர், ராஜ்குமார் போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை அவர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சுடலைமுத்து இரவில் நாற்கர சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக சென்ற வேன் எதிர்பாராத விதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

 சாலையை கடக்க முயன்ற பெண் மீது ஆம்னி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து ரயிலின் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

ஆம்னி பஸ் மோதி பெட்ரோல் நிலைய பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மட்டத்திலுள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மாகாந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக  ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் சட்டென பத்மா மீது மோதியதில் பலத்த காயமடைந்த […]

Categories

Tech |