Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் – ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக்த்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்….!!

மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் […]

Categories
மாநில செய்திகள்

“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்”… அலுவலர்கள் அதிரடி சோதனை…!!!!!

தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கட்டணம் குறைவு….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஆம்னி பேருந்து…. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்ல வருவது என்ன….?

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்… செம ஹேப்பி பொதுமக்கள்….!!!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு?…. பொதுமக்கள் எப்படி தெரிந்து கொள்வது…. இதோ எளிய வழி….!!!!

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு அதை எப்படி பொதுமக்கள் தெரிந்து கொள்வது என்பது தொடர்பான தகவலை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுகின்றது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 3000 […]

Categories
மாநில செய்திகள்

“ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு”…… பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றுள்ளனர். ஓணம் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மக்களுக்கு பேருந்து கட்டணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தவர்கள், தற்போது ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. பண்டிகை காலத்தில் ஆம்னியின் டிக்கெட் விலை இவ்வளவா?….. அரசு நடவடிக்கை எடுக்குமா?…… வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு…. அமைச்சர் கடும் எச்சரிக்கை…!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூலா?…. உடனே இந்த எண்ணை அழையுங்கள்… தமிழக அரசு…!!!

தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் தங்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புகார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் பேருந்துகளில்பயணம் செய்பவரின் எண்ணிக்கை அதிகமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கிய கயிறு…. அடுத்தடுத்து இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள்…. கோர விபத்து….!!!!

சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது. அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை…. தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து சேவை: தமிழகத்தில் ஜூலை முதல் – புதிய சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நினையில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக 4000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க முடியாத […]

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை? – வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக  புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு பேருந்துகள் சேவை இந்த 7 மாவட்டக்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு பின்னர் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடக்கம் ….!!

தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பின்னர் ஆம்னி பேருந்து போக்குவரதுத்து இன்று மீண்டும் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கின. எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்திற்கு சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்க கோரிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்து போக்குவரத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடக்கம்…!!

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கினர். எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஆம்னி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

7ஆம் தேதி ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது – இறுதி முடிவெடுக்க கோரிக்கை..!!

அரசு அறிவித்து இருக்கும் தேதியில் பேருந்துகளை இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.. இந்தநிலையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடியாது என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை: ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு!!

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆம்னி பேருந்தில் எவ்வித கட்டண உயர்வும் இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து இதுவரை வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு கூறவில்லை என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

இருமடங்காக உயர்கிறது ஆம்னி பேருந்து கட்டணம்: ஒரு கி.மீக்கு ரூ.3.20 ஆக கட்டணம் நிர்ணயம்!!

ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்வதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் தகவல் அளித்துள்ளார். ஒரு கி.மீ-க்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும் போது புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் […]

Categories

Tech |