தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டது. ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. பண்டிகை கால கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில தனியார் ஆப்ரேட்டர்கள் இஷ்டத்திற்கு வசூலிக்கப்படுகிறார்கள். இதனை போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழக முழுதும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் […]
Tag: ஆம்னி பேருந்து கட்டணம்
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர்ரோடு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பட்டியல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டணத்தின் பட்டியலை […]
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய […]
சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]
தீபாவளி நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு இடங்களில் பணி புரியக்கூடியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களுக்கான மதுரை, கோவை, திருச்சி, சேலம் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அரசு சில […]
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஏசி வசதி இல்லாத 300 பஸ்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 50 சதவீதம் வரையில் தான் இருக்கைகள் நிரம்புகின்றன. ஏசி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அப்படி அனுமதி […]