Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து…. குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி ..!!

திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டீ குடிப்பதற்காக சென்ற விவசாயி…. வழியில் நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

ஆம்னி வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தா மங்கலம் கீழத்தெருவில் விவசாயி பெரியசாமி வசித்து வந்தார். இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் பெரியசாமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை […]

Categories

Tech |