Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மூதாட்டியை ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்று…. ஓட்டு போட வைத்த கட்சியினர்…. திடீர் உயிரிழப்பால் சோகம்….!!

ஆம்புலன்ஸ் மூலம் வாக்களிக்க சென்ற மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை அருகே உள்ள கொளந்தான் தெருவில் லட்சுமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக்குறைவால் லட்சுமி வீட்டிலேயே படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி வாக்களிப்பதற்காக சில அரசியல் கட்சியினர் லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் ஏ.எஸ்.பேட்டைக்கு அழைத்து சென்றனர். […]

Categories

Tech |