ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் டிரைவரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த […]
Tag: ஆம்புலன்ஸ்
இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய […]
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா என்ற மாவட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது பத்து வயது மகளுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பயங்கர வேகமாக மோதியது.அந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்த விபத்தை தொடர்ந்து அங்கு வந்த சிலர் விபத்துக்கு […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அர்ச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் 11 வயதான சுதீஷ் கடந்த நான்காம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிறுவன் சதீஷ் மூளைச்சாவடைந்திருக்கின்றார். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்திருக்கின்றார்கள் […]
ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாமல் சிகிச்சைக்கு காலதாமதமானதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த கோயமோன் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனை அடுத்து கோயமோனை ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சி செய்தபோது ஆம்புலன்ஸின் கதவை திறக்க முடியாமல் போனது. இதனை அடுத்து அரை மணி நேரம் போராடி ஆம்புலன்ஸ் கதவை […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.தஞ்சையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸை நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அனுபவித்து வந்தன. […]
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுவன் இறந்த தன் 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 450 கி.மீ தூரத்தில் மொரோனா மாவட்டம் இருக்கிறது. இங்கு உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தன் 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது 2 வயது சிறுவனுக்கு நுரையீரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி […]
இலங்கை நாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்காக 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டபிடாரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமார் 100 பெண் பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வீதம் விரைவில் வழங்கப்படும். […]
இறந்த தம் மகனின் உடலை தந்தை இருசக்கர வாகனத்தில்,எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா என்ற மாவட்டத்தில் உள்ள சிட் வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கருக்காம்பட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டுவந்து கருக்காம்பட்டியில் இறக்கிவிட்டு மீண்டும் ஆம்புலன்ஸ் கொடைக்கானல் நோக்கி சென்றது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சகாயம் (34) என்பவர் ஓட்டிச் சென்றபோது காக்காத்தோப்பு 4 வழிச்சாலையில் இணைவதற்காக வளைவில் வாகனத்தை திருப்பினார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் […]
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் 4 மாவட்டங்களில் 4 தேதிகளில் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த முகாம்களின் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தற்போது […]
கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக கோட்டயத்தை சேர்ந்த தீபா மோல் என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் 108 என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் […]
தமிழக சுகாதாரத் துறை சாா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,000க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவையும் மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் […]
சென்னையில் நேற்று பல கிலோ மீட்டர் தூரம் வரை நீடித்த கடுமையான போக்குவரத்து நெரிசல்களிடையே மூன்று ஆம்புலன்ஸ்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழி ஏற்படுத்திக் கொடுத்த தனியார் வங்கி மேலாளருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. பணி முடித்துவிட்டு வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் வங்கியின் மேலாளர் ஜின்னா, சென்னை சாலையில் […]
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி தனது கடைசி நிமிடத்தில் பேசியது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அறிந்த நஞ்சப்பசத்திரம் மக்கள் உடனே களத்தில் இறங்கி தீயை அணைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்தனர். அந்த வகையில் […]
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்திட்டை விளையில் கணேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வருகின்றார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அனிதாவுக்கு பிரசவம் பார்ப்பதற்காக […]
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது என்ற […]
பெங்களூரு மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாடகையாக 10 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் இறந்தவரின் உடலை நடைபாதையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவரின் […]
கொரோனா நேரத்தில் ஆம்புலன்ஸ் தேவைக்காக காத்திருக்கும் இதர நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் அதிக அளவிலான ஆம்புலன்ஸ் ஈடுபடுவதால்… மகப்பேறு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை உள்ளிட்ட இதர நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதர நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு பெரியார் பொது மருத்துவமனைக்கு இரண்டு மக்கள் சேவை வாகனங்கள் வழங்கப்பட்டன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்க்கு 15,000 கட்டணத்தை வசூலித்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் சம்பவம் […]
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை சரி […]
டெல்லியில் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்சுக்கு 1.2 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க பல மாநிலத்தில் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானாவின் குருகிராமம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது […]
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவையும் போதாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் ஆட்டோக்கள் சில ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் […]
வேலூரில் ஒரே நேரத்தில் பத்து ஆம்புலன்ஸ் வருவதால் நோயாளிகள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தினசரி 10 ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளிகள் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பவர்கள் வருகின்றனர்.இந்நிலையில் அவர்கள் அவசர சிகிச்சை பெறுவதற்காக காத்திருக்கும் நிலையில், சில நோயாளிகள் ஆம்புலன்ஸில் உயிர் இழப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையான ஆக்சிஜன் வசதி இல்லாததால் பல மணி நேரம் ஆகியும் நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட […]
டெல்லியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க டெல்லியில் வெறும் நான்கு கிலோமீட்டர் […]
ஆந்திராவில் உயிரிழந்த தாயை இருசக்கரத்தில் வைத்து கொண்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நலம் சரி இல்லாததால் அவரது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மஞ்சுளாவின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஓட்டுநர்கள் […]
இரண்டு சக்கர வாகனத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார் கோவையை சேர்ந்த நண்பர் ஒருவர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலை […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்ததாக்க கூறி 500க்கும் மேற்பட்ட பழைய, புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பழுதடைந்ததாக்கக்கூறி 500க்கும் மேற்பட்ட பழைய மற்றும் புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மாதங்களாக தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தப்படாத புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளுடன் கேட்ட […]
இந்தியாவில் சடலங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சிலிருந்து திடீரென சடலம் ஒன்று கீழே விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் இல்லாமல், தேவையான ஆக்சிஜனும் இல்லாமல் இந்தியா மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய பிரதேச […]
லண்டனில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற பெண் அதிலிருந்த ஆண் மருத்துவரிடம் தவறான முறையில் நடந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். லண்டனில் தீபா மேகனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன்படி தீபாவை ஏற்றிச்செல்ல 2 துணை ஆண் மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற தீபா அதிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஜெயலக்ஷ்மி கர்ப்பமானார். கடந்த 10-ம் தேதி மாலை நிறைய கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக […]
தேனியில் ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை குறை ஏற்பட்டதால் இவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ராஜாவிற்கு துணையாக அவரது மனைவி செல்வியும் சென்றார். மேலும் அதில் விக்னேஷ் பிரபு என்பவர் உதவியாளராக இருந்தார். இதனையடுத்து வேப்பம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் விரைவாக சென்று கொண்டிருக்கும்போது, அதன் குறுக்கே முதியவர் ஒருவர் […]
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த முயற்சித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல பொருள்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை தடுக்க கியூ பிரஞ்ச் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அதையும் மீறி தங்கம் மற்றும் கஞ்சா சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் […]
பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் […]
அமித்ஷா வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 1 மணி நேரம் சிக்னலில் ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமித்ஷா சென்னை வருகிறார் என்பதற்காக வாகனங்கள் வெகுநேரமாக சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் சென்னை மீனம்பாக்கத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் சிக்னலில் நிற்கின்றன. இதற்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வேறு மாட்டிக்கொண்டு நிற்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா, பாஜக ஆட்சியா என்பதே […]
ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அப்பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிய […]
கொரோனா பாதிப்புள்ள முதியவர் ஆம்புலன்ஸை நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் முன்னிலையில் பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அலட்சியத்தை காட்டுகிறது . தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தூண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியங்குடியில் 40 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் சேர்ந்த 26 […]
நடிகை, ஒய். எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.ரோஜா ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா டைரக்டர் ஆர் .கே .செல்வகுமார் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அதன்பிறகு ஆந்திர அரசியலில் குதித்தார். ஆந்திராவில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய […]
சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறலாம் என கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்பை கையாள எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அவரச அழைப்புக்கு என ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் […]
கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]
ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் விரைவில் வருவதில்லை என்று தொடர்ச்சியாகப் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது தி.மு.க. உறுப்பினர் சண்முகையா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் […]