முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48” திட்டத்தின் கீழ் இன்று 188 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தொடங்கி வைத்தார். “இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48” என்ற புதிய திட்டம் சாலை விபத்தில் சிக்குவோரை காக்க உதவும் திட்டமாகும். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரின் முதல் […]
Tag: ஆம்புலன்ஸ் சேவை
பிரிட்டனில் தான் விரும்பிய பணியில் சேர்ந்த மனைவியின் கையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் வசிக்கும் இளம்பெண் Niamh Brett(28). இவரது கணவர் ஆடம் மில்லர் (30). இந்நிலையில் Niamh தான் மிகவும் விரும்பிய ஆம்புலன்ஸ் சேவை பணி கிடைத்தவுடன், உற்சாகமாக முகநூலில் தான் சீருடையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ஆடம் மிகுந்த கோபமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Niamhமிடம் ஆம்புலன்ஸ் பணியில் எதற்காக சேர்ந்தாய்? வீட்டிற்கு கொரோனாவை அழைத்து வரப்போகிறாயா? குழந்தைக்கு நோய் […]
தமிழகத்தில் இன்று நிறுவப்பட்ட 118 ஆம்புலன்சில் ஒன்றின் ஓட்டுனராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மேற்கொண்டு 500 ஆம்புலன்ஸ் சேவை புதிதாக தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கும் நிலையில் இன்று முதற்கட்டமாக 118 ஆன்லைன் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதோடு நிறுத்தாமல் மேலும் ஆம்புலன்ஸ் வசதிகள் கூடிய சீக்கிரத்தில் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இன்று தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைகளில் ஓட்டுனராக முதன் முறையாக ஒரு […]