Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சோனு சூட்டின் நற்செயல்…. ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி வைத்து உதவி…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சியை சேர்ந்தவர் கைலாஷ் அகர்வால் என்பவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எங்கும் இடம் […]

Categories

Tech |