ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி, மறுபக்கத்திற்கு சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருக்குலைந்து போனது. இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் […]
Tag: ஆம்பூர்
ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்காடு அருகில் தண்டுக்காரஹல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் 46 வயதான சுரேஷ்குமார். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செல்லும்போது சென்னை சேத்துப்பட்டு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் சதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுண் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
ஆம்பூர் பிரியாணி கடையில் இரண்டு பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று அதிரடி சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சொத்துபாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று ஒரு நாள் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம், அதேபோல் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து […]
ரயில் முன்பாய்ந்து என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் வடபுதுப்பட்டு பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் கோகுல்நாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கோகுல்நாத் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள பச்சகுப்பம் ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கையில் அமர்த்திருந்தார். அங்கு கோகுல்நாத் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு திடீரென […]
ஆம்பூர் அருகில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் கைப்பற்றி காட்டுப்பகுதிக்குள் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் விவசாய நிலப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு பாம்பு பிடிக்கும் வாலிபரை அழைத்து சென்று விவசாய நிலத்தில் கிடந்த 10 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பாலித்தீன் பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
ஆம்பூரில் அருகில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் பகுதியில் கோபி- சிந்தனா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகின்றது. இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சிந்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை அடுத்த காந்தாரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியன் அங்குள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சத்தியப்பிரியன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஒரு காரில் வந்துள்ளார். அப்போது காலை சாப்பாடு வாங்குவதற்காக சத்தியப்பிரியன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஓட்டலுக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்ற போது திடீரென கார் […]
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரயில் படிக்கட்டில் 50 வயதுடைய ஒரு ஆண் பயணம் செய்துள்ளார். அப்போது ஆம்பூர்- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருக்கும் போது அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
ஆம்பூரில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் புதுமனை பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இம்தியாஸ் தன் நண்பரான நபிஸ் என்பவருடன் கம்பிகொல்லை பகுதியில் இருக்கும் ஆணைமடுகு தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நண்பர்களான இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென இம்தியாஸ் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக நபிசும் தண்ணீரில் மூழ்கி திணறியுள்ளார். […]
திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சார் குப்பம் பகுதியில் பெருமாள் மகன் மாதேஷ் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதேஷ் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரிந்து […]
ஆம்பூர் அருகே மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து […]
ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் […]
ஆம்பூர் அருகே 35 டன் ரேஷன் அரிசி உடன் இரண்டு லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குழிதகை என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது, லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து […]
ஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத பொது முடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்தவழியாக மருந்து வாங்க வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், கடும் விரக்தியடைந்த இளைஞர் முகிலன், போலீசாரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். பின்னர், அவர் […]
ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவியை காணவில்லை என, அவரின் தந்தை, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. இந்த […]
ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞனை பிடித்தனர். பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் […]
ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் […]
திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]