Categories
தேசிய செய்திகள்

டீசலின் விலை ரூ. 8.38 காசுகள் குறைந்தது… அதிரடி காட்டிய கெஜ்ரிவால்..!!

தேசிய தலைநகரில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு உத்தரவின் படி டீசல் விலை 82 ரூபாயிலிருந்து 73.56 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைநகரில் டீசலின் விலை (ஜூலை 31) ரூ. 8.38 காசுகள் குறைந்து 73.56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நகரங்களிலும் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் விலையை விட தொடர்ந்து அதிக விலையில் உச்சத்தில் இருந்த டீசல் விலை ஆனது, ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு […]

Categories

Tech |