டெல்லி மாநிலத்தின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மனைவி போன்றது பாஜக. காங்கிரசும் பாஜகவும் கணவன் மனைவி போன்று மாறி மாறி ஐ லவ் யூ ஐ லவ் யூ சொல்லி விளையாடுகிறார்கள். இந்நிலையில் நேற்று குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு […]
Tag: ஆம் ஆத்மி கட்சி
இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் ஜெர்மன் விமானம் ஒன்றில் இருந்து இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் எட்டு நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் குடிபோதையில் இருந்த அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை பகவந்த்மான் சார்ந்த ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வரின் நற்பெயருக்கு […]
பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகிள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத்சிங் மான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவத்சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. அதில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி […]
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பெருமை அடைய செய்யக் கூடியவராக இருப்பார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் […]
ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்தால் 18 வயது மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, மின் கட்டண குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற […]
டெல்லி வன்முறையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். CAAக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து காவலர் , உளவுத்துறை அதிகாரி உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பாஜகவின் கபில்மிஸ்ரா பேச்சு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இன்று தொடங்கியுள்ள மக்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசவும் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் […]