குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத், கோவா உட்பட ஒரு சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதினால் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது. […]
Tag: ஆம் ஆத்மீ
ஒட்டு மொத்த அரசியலையும் துடைப்பம் மூலம் சுத்தம் செய்வோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுபற்றி கூறுகையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் எங்கள் தேசிய சக்தியாக அதிகரித்துள்ளதே நாங்கள் உணர்கிறோம். எங்களின் […]
பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் பல கட்சியினரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆட்ச்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் 77% முதல் 80% வரையிலான மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படும். முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் […]
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் […]