Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்…. ரஷ்யா தொடர்பில் வெளியான…. செயற்கைக்கோள் புகைப்படம் இதோ….!!

ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி எல்லையில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 3,00,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய காவல்துறையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…!! அஸோட் ரசாயன ஆலையில் சிக்கி தவிக்கும் மக்கள்…. ஐ.நா செய்தியாளரின் பேட்டி…!!

செவெரோடொனட்ஸ்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கிழக்கு உக்ரைன் நாட்டில் செவெரோடொனட்ஸ்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 80% நிலப்பரப்பை ரஷ்ய ராணுவ படையினர் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு சிக்கி தவித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநா செய்தி தொடர்பாளரிடம் கூறியதாவது, “செவெரோடொனட்ஸ்க் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அஸோட் ரசாயன ஆலையில் இருக்கும் சுரங்க பாதையில் 500 பேர் […]

Categories
உலக செய்திகள்

“வணிக வளாகத்திற்குள் ஏற்பட்ட மின்தடை!”.. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.. பிரிட்டன் மக்கள் ஆதங்கம்..!!

பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் திடீரென்று மின் தடை ஏற்பட்டதால், பிரபல வணிக வளாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனிலுள்ள எசெக்ஸ் என்ற பகுதியில் இருக்கும், மிகப்பெரிய வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில், திடீரென்று மின் தடை ஏற்பட்டது. எனவே, அந்த வணிக வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் இருந்துள்ளது. இது தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில், உணவு அருந்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு விட்டது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் அதிர்ச்சி… ஒரே நேரத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!!

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், அகமதாபாத்தில் உள்ள சனந்தில் நடந்த ஒரு மத நிகழ்வின்போது ஆயிரக்கணக்கானோர் திரண்ட வீடியோ இணையத்தில் பரவி நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் சனந் எனும் ஊரில் அண்மையில் நடந்த ஆன்மீக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுப்பது போன்ற நடைபெற்ற இந்த மத திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக குடம் தூக்கி சென்றுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தில் யாரும் […]

Categories

Tech |