ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை. அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் […]
Tag: ஆயிரத்தில் ஒருவன்
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியன் செல்வன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அப்போது தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க […]
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என செல்வராகவனிடம் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் செல்வராகவன் இது தொடர்பாக பேட்டி ஒன்றை […]
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தை செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் 8 […]
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ரீமா சென் அனிதா பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் […]
இயக்குனர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட்டை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படங்களின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்த […]
இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ – ரிலீஸ் ஆவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின் சோழப் பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது […]