Categories
தேசிய செய்திகள்

1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பயிற்சி வீரர்… கை நழுவியதால் அரங்கேறிய கொடூரம்…!!!

1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மலையேற்ற பயிற்சி வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை செம்பூர் திலக்நகரை சேர்ந்த பிரனவ் தார்மாசே என்பவர் மலையேற்ற பயிற்சி வீரராக செயல்பட்டு வருகிறார். இவர் நாசிக்கில் உள்ள பிரம்மகிரி மலைக்கு தனது நண்பர்களுடன் பயிற்சிக்கு சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலை 10 மணி அளவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று அவரின் கை நழுவியது. இதனால் அவர் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே […]

Categories
உலக செய்திகள்

“ஐபோன் Users அ நீங்க” … அப்ப இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க..!!

பிரேசிலில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தவரின் ஐபோன் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் எர்நெஸ்டோ கலியோட்டோ. இவர் ஆவணப்பட இயக்குனராகவும், இயற்கை ஆர்வலராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ரியோ டி ஜெனிரோ பகுதியிலுள்ள கோபோ ஃப்ரோ கடற்கரையில் தனது ஆவணப்படத்திற்க்காக ஹெலிகாப்டர் மூலம் பயணித்து தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ஹெலிகாப்டரில் உள்ள ஜன்னல் கதவை திறந்து வீடியோ […]

Categories

Tech |