Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்க…. சில்லரை மாற்றிக்கொண்டிருக்கிறோம்…. அமைச்சர் கேலி பேச்சு….!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய்…… தமிழக மக்களே உஷார்….. நம்பாதீங்க….!!!!

ரேஷன் கடைகளில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறிய யூடியூப் சேனல் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அதில் சமையல் சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு உரிமை தொகை மாதம் 1000, முதியோர் ஓய்வூதியம் 1500 உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக மகளிர்க்கு உரிமை தொகை ரூபாய் 1000 என்ற […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 1000 ரூபாய் பணத்துக்காக…. கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்ஸ் நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டம், பந்தாரி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்துள்ளனர். அவர்களும் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் நடுரோட்டில் இறக்கி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் யாருக்கு ₹1,000…… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

மாணவர்களுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை திட்டத்திற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழகத்திலேயே உயர் கல்வி பயில்பவர்கள் இருக்க வேண்டும். இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த திட்டம் குறித்து அறிவதற்கு 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

Categories
அரசியல்

ரூ. 1000 போதும்…. 5 வருடத்தில் பணத்தை அள்ளலாம்…. தபால் நிலையத்தில் சூப்பரான திட்டம்….!!!

இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு பணம். அந்த வகையில் அதிக லாபம் தரும் மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று அஞ்சலக டைம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது தெரியுமா…? வெளியான செம குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் நியூஸ்….!! பொங்கல் துணிக்கு பதில் 1000 ரூபாய்…!! அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் வறுகோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு குடும்ப அட்டை மூலம் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வந்தது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதால் இலவசமாக வழங்கப்படும் துணிகளுக்கு பதில் ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000….. தமிழக அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்து அமைச்சர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டத்து ஆவாரம்பட்டி யில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது உங்கள் அரசு. மக்களுக்கான அரசு. இதில் யாருக்கும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… சிங்கிள் கப் டீ விலை ரூ.1000… அப்படி என்ன ஸ்பெஷல் இதுல… எங்க இருக்கு…? வாங்க பார்ப்போம்…!!!

ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர டீ கடையில், ஒரு கப் டீ யின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் டீ, காபி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் எப்போதும் விதவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில், தமிழகத்தின் இந்த வருடத்திற்குள் ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் அதிமுகவினர்… மதுரையில் தீயாக பரவும் வீடியோ…!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதிமுகவினர் வினியோகம் செய்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு வலையங்குளம், ஆலம்பட்டி பகுதிகளில் அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஆயிரம் ரூபாய் வினியோகம் செய்யப்பட்டது. அதிமுகவுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிய காட்சிகள் வெளியாகி பிற கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கப் டீயின் விலை… ரூ.1000மாம்… அப்படி என்ன இருக்கு அதுல…? அந்த கடை எங்க இருக்கு…? வாங்க பார்க்கலாம்..!!

ஒரு டீக்கடையில் ஒரு கப் டீ யின் விலை ரூபாய் 1000 ரூபாயாம் அப்படி அந்த டீயில் என்ன இருக்கிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். காலையில் எழுந்தவுடன் டீ காபி சாப்பிட்டால் தான் அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்பது சிலரின் கருத்து. ஒரு டீக்கடையில் ஒரு டீயின் விலை அதிகபட்சம் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் இருக்கும். அதற்கு மேல் 15 ரூபாய் வரைக்கும் இருக்கும். ஆனால் இந்த டீக்கடையில் ஒரு டம்ளர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்கமுடியாது … ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு…?

புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு  தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் பல்வேறு வங்கிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கிக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி விதித்துள்ளது. இந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ வங்கி […]

Categories

Tech |