Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நீண்ட ஆயுளோடு வாழணுமா? அப்போ ஆயில் புல்லிங் செய்யுங்க…!!

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்:  ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால் உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாறிவிடலாம். அதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட தேவையில்லை. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை தவிர வேறொன்றும் நேராது. விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால் வெற்று வயிற்றுடன் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இதன் மூலம் மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான […]

Categories

Tech |