Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் விக்ரமனின் மோசமான செயல்களை மறைக்கிறாங்க….. நடிகை ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷனான ஆயிஷா அங்கு நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, பிக்பாஸில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் காட்டப்படுவதில்லை. ஆயிஷா எலிமினேட் என்று அறிவிக்கும் போது விக்ரமன் எழுந்து கைதட்ட அதற்கு ஆயிஷா வருத்தமடைந்தார். ஆனால் தொலைக்காட்சியில் விக்ரமன் கைதட்டியது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அதன் பிறகு ஆயிஷாவே சமாதானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்விடேஷன் ரெடி பண்ணு!…. சீக்கிரம் பிரியாணி போடு!…. ஆயிஷாவிடம் ட்ரீட் கேட்ட பிக்பாஸ் பிரபலம்…..!!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே துவங்கி 60 நாட்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது வரை வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அப்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர். இதனிடையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது ஷிவின், சீக்கிரமாக இன்விடேஷன் ரெடிபண்ணு, பிரியாணி போடு, குட்நியூஸ் சொல்லு என கேட்டிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக்பாஸால் சர்ச்சை… விளாசும் நெட்டிசன்ஸ்..!!!!

பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எபிக்ஷன் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிஷா, ராம், ஜனனி, அசீம், கதிர், ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். எப்போதும் வீட்டில் இருந்து யார் வெளியேற போகின்றார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எழுமினேட் செய்யப்படும் இரண்டு நபர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்கள் ராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன பிக்பாஸ் நீங்களே இப்படி செய்யலாமா…? ஆயிஷாவுக்கு எதிராக சதி… காண்டான ஆடியன்ஸ்..!!!

ஆயிஷாவுக்கு எதிராக பிக் பாஸ் ஏற்பாட்டாளர்களே இப்படி செய்யலாமா என பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன்6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சினிமா பிரபலங்கள் போல நடிக்க வைக்கப்பட்டது. அப்போது ரச்சிதா சரோஜா தேவி கதாபாத்திரமாகவும் தனலட்சுமி நேசமணியாகவும் மைனா நாய் சேகராகவும் ஆயிஷா சிம்புவாகவும் நடித்தார்கள். இதில் ஆயிஷா தனது மேனரிசம், பேச்சு, டான்ஸ் என அனைத்திலும் சிம்பு போலவே செய்து காட்டி ஆடியன்ஸின் பாராட்டுகளை பெற்றார். அவருக்கான கதாபாத்திரத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS ஆயிஷாவுக்கு 2 கல்யாணம் ஆகிடுச்சா….? உண்மையை சொன்ன பிரபல நடிகர்….!!!!

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே பிக்பாஸ்  இரண்டு கல்யாணம் ஆயிடுச்சி என்று தெரிவித்திருக்கிறார் அவரது முன்னாள் கணவர். முன்னாள் என்னை காதலித்தார், பின்னர் விஷ்ணுவை காதலித்தார், இப்போது யோகேஷை காதலிக்கிறார் என்று தேவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆயிஷா மீது சுமத்தினார். இந்நிலையில், இது குறித்து ஆயிஷாவின் நெருங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூச்சுத்திணறல் என நடிக்கிறாரா ஆயிஷா? சக போட்டியாளர்கள் பேசுவதை கேளுங்க…. வீடியோ இதோ….!!!!

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா உடம்பு சரியில்லாதது போல் நடிக்கின்றார் என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழில் சத்யா என்ற சீரியலில் ஹீரோயினியாக நடித்துள்ள ஆயிஷா பிக் பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு சிகிச்சையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS…மன்னிப்பு கேட்டு கதறி அழுத ஆயிஷா…. சற்றுமுன் வெளியான புரோமோ…!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் ஆயிஷாவையே போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி டார்கெட் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன்பு வெளியான புரோமோவில், சக போட்டியாளரான ஜனனி, “ஆயிஷாவிடம் எனக்கு சண்டை வருவதுபோல் உள்ளது. அவர் நடவடிக்கை அப்படிதான் இருக்கிறது” என்று கூற மற்ற போட்டியாளர்களும் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆயிஷாவை அழ செய்த அசல் கோளாறு”…. பரபரப்பு ப்ரோமோ…. அப்ப செம என்டர்டெய்ன்மென்ட் தான்….!!!!!!

இன்று வெளியான ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் செம என்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கு என கூறினர். விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோக்கள் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அசல், ஆயிஷாவை டாஸ்கில் அழ வைத்திருக்கின்றார். ஒன் டூ ஒன் பேசும்போது நீ என்னை டா போட்டு பேசுவது பிடிக்கவில்லை என முகத்தில் அடித்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாலினியுடன் பிரபல சீரியல் நடிகை….. வெளியான அழகிய புகைப்படம்…..!!!

‘சத்யா’ சீரியல் நடிகை ஆயிஷா ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணக் கோலத்தில் சத்யா சீரியல் நடிகை…. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படம்…!!!

பிரபல சீரியல் நடிகை ஆயிஷா திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் ஆயிஷா. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த மாதிரி நடிக்கணும்…. சூர்யா-ஜோதிகாவை பின்பற்றும் ஆர்யா-சாயிஷா….!!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை போலவே ஆர்யா மற்றும் சாயிஷா திரைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஜோதிகா படத்தில் நடிக்காமல் இருந்தார். பின்பு 36 வயதினிலே படம் மூலம் திரைத்துறைக்கு re-entry கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து […]

Categories

Tech |