Categories
தேசிய செய்திகள்

“10 ஆண்டுகள் குறையும் இந்தியர்களின் ஆயுள் காலம்”….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக்  அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது .அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை […]

Categories
தேசிய செய்திகள்

OMG… இந்தியர்களின் ஆயுள் காலம் குறைவு… இதுதான் காரணமாம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கொரோனாவால் இந்தியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஒருவருடைய ஆயுள் காலம் என்பது அவர் ஆணா? பெண்ணா? என்கின்ற பாலினம், வாழ்கின்ற இடம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், சுகாதார வசதிகள் ஆகியவற்றை பொறுத்து கணிக்கப்படுகிறது. இதில் பரம்பரைத் தன்மை என்பதும் அடங்கும். இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 69.5 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 72 ஆகவும் இருந்து வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பின்பு இந்தியர்களின் […]

Categories
உலக செய்திகள்

‘ஆயுட்காலம் குறைவாகும்’…. 29 நாடுகளில் ஆய்வு…. பிரித்தானியா நிறுவனம்….!!

கொரோனா பரவலுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலமானது குறைவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தற்பொழுது தான் படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சில நாடுகள் கொரோனா தொற்றின் நான்காவது அலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவுள்ளனர். இருப்பினும் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவலானது குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியா நாடுகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் […]

Categories

Tech |