Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் ரஷ்ய ஆயுதக்கிடங்கு அழிப்பு…. ராக்கெட் தாக்குதல் நடத்திய உக்ரைன் படை…!!!!

உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 104-ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது வரை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன்  நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வ்கா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

ஏமன் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்…!!!

ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? […]

Categories

Tech |