உக்ரைன் மிது ரஷ்யாவின் போரானது தொடர்ந்து எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷ்ய ஆக்கிரமித்து இருக்கிறது. இருப்பினும் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிரீமியாக ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டி ரஷ்யா […]
Tag: ஆயுதங்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விளக்கிக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்திருக்கின்றார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலையில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன தலிபான்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் […]
மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வரும், உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாவது “ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில் பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தது. இந்த படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது ஆகும். மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு […]
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் இந்திய ராணுவத்திற்கு 28,732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ட்ரோன்கள், சிறு துப்பாக்கிகள், குண்டு துளைக்காத சட்டைகள் போன்றவையும் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் அடங்கும். இந்த முடிவு சிறு […]
உக்ரேன் நாட்டிற்கு ஜெர்மனி, ஆயுத உதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் பல நாட்களாக அழுத்தம் கொடுத்ததில் தற்போது ஜெர்மன் ஆயுதங்கள் அளிக்க முன்வந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் Christine Lambrecht, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்காவின் ஒரு ராணுவ தளத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் அளிக்கவுள்ளது தொடர்பில் சிறிது நேரத்தில் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 50 Gepard anti-aircraft vehicles என்ற விமானங்களை துப்பாக்கியால் […]
உலகிலேயே பெருமளவிலான ஆயுத சந்தையை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ரஷ்யாவிடமிருந்து மட்டும் ஆயுத இறக்குமதி செய்யவில்லை என்றால் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத பற்றாக்குறையால் திண்டாடி விடுவோம். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்க மற்றொரு புறம் இந்தியாவை ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறி வல்லரசு […]
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இல்லை என ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு வழங்க உள்ள மார்டர் மற்றும் சிறுத்தை ரக டாங்கிகளுக்கு என்னென்ன கூடுதல் பராமரிப்புகள் தேவைப்படுகின்றன என்பதை ஜெர்மனி கவனித்து வருவதாகவும், அதோடு ஜெர்மனியே கிட் பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் நட்பு நாடுகளால் ஜெர்மனிக்கு வழங்கப்பட்ட பழைய சேவியத் வகைகளை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஷிய-உக்ரைன் படைகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன. மேலும் உக்ரைனின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க படைகள் முழு அளவில் வாபஸ் பெற்றபோது, ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்களை அந்நாடு பெருமளவில் அப்படியே விட்டுசென்றது. ஆப்கானிஸ்தானிய படைகளிடம் விட்டுசென்ற இந்த ஆயுதங்கள் அனைத்தும் தலீபான்கள் வசம் இப்போது சென்றுவிட்டது. அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இந்த ஆயுதங்களும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாது என்றும் தலீபான்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதற்கு […]
ரஷ்யப்படையினரின் ஆயுதங்களே அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது. உக்ரைன் நாட்டின் Kyiv என்ற நகரத்திற்கு 40 மைல்கள் தூரத்தில் இருக்கும் Rudnytske என்ற சிறிய கிராமத்தை ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் மீட்டுவிட்டது. அங்கு ரஷ்ய படை, 3 tank-கள், ஆயுதமேந்திய ஒரு கனரக வாகனத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதேபோன்று ரஷ்ய படையினர் கைப்பற்றிய Irpin நகரத்தையும் உக்ரைன் மீட்டு விட்டது. அந்த பகுதியிலும் BMD-4M என்ற ராணுவத்தில் புகழ்வாய்ந்த ஒரு போர் வாகனத்தை அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர். தற்போது […]
ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டிலிருந்து 1,500 ஸ்ட்ரெலா 100 MG3 இயந்திர துப்பாக்கிகள், அதிகமாக 8 மில்லியன் தோட்டாக்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், MG3 இயந்திர துப்பாக்கிகளானது ஜெர்மன் நாட்டின் ஆயுத படைகளுக்கான நிலையான நிலையான துப்பாக்கிகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துப்பாக்கிகள் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தக்கூடியது. மேலும், இந்த இயந்திர துப்பாக்கிகள் ஒரு நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுடக்கூடியது. 1200 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இலக்குகளையும் […]
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதற்கிடையில் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷ்ய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் கீவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷ்யபடைகள் கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் இருநாடுகளுக்கு இடையிலான போரில் உக்ரைன் […]
சீன அரசு உக்ரைனில் தாக்குதலை அதிகரிக்க ரஷ்யா தங்களிடம் ராணுவ உதவி கேட்டதாக கூறப்படும் தகவல் பொய் என்று கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 19-ஆவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யப்படைகள், அந்நாட்டின் பல நகர்களில் தீவிரமாக தாக்குதல் முன்னெடுத்து வருவதால் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே அமெரிக்கா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ள சீனாவிடம் ராணுவ உதவிகளை ரஷ்யா கேட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]
மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய ஆயுதங்கள் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மன்னரான நெப்போலியன் போனபார்ட், “மாவீரன்” என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் சிறந்த ராணுவ தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார். பல ஐரோப்பிய நாடுகளுடன் போர் தொடுத்து வெற்றி கண்டவர். கடந்த 1799 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதியன்று ஆங்கிலேய கப்பல்கள் பிரஞ்சு கடற்படையிலிருந்து வெளியேறியது. அப்போது, நெப்போலியன் அவரது படைகளோடு சென்று ஆட்சியைக் […]
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் எம்117 என்ற அமெரிக்க நாட்டின் தயாரிப்பான கவச பாதுகாப்பு வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வந்துள்ளார்கள். மேலும் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான, MI-17 வகை ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்த பயங்கரவாதிகள் பலரும் M4 வகை துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, எனயதுல்லா குவாரஸ்மி, புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் கமாண்டோ வீரர்கள் 250 பேருக்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் நள்ளிரவில் கொள்ளையடிக்க சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஏடிஎம் மிஷின் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் சில நின்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது இடுப்பில் இரும்பு பைப்பும், இரும்புக் கம்பியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் […]
இந்தியா பல ஆயுதங்களை கொள்முதல் செய்து ராணுவ ரீதியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது அமைதியின் சின்னமாக உலகிற்கு வெகு காலங்கள் தனது முகத்தை காட்டி வந்த இந்தியா திடீரென்று பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. யுத்தக் கப்பல்கள், ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய நவீன ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் என முதல் தரத்தில் உள்ள போர் ஆயுதங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்தியா தயாரித்து குவிக்கின்றது. அதேநேரம் நவீன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் […]
சீனாவுடன் மோதல் போக்கில் இருக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது கடந்த சில மாதங்களாக சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. எந்த சூழலிலும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தரையில் இருக்கும் இலக்குகளை வானிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பல ஆயுதங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ரூபாய் 7,379 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தனது கூட்டாளியான தைவானுக்கு அமெரிக்கா […]
பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை […]
எதிர்கால போர்களுக்காக ஆயுதங்களை தயாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுத இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் விதத்தில் பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஐந்து பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி இயக்குநர் ராமகோபால ராவ் தலைமையில் இயங்கும் 5 பேர் கொண்ட குழுவுக்கு, டிஆர்டிஒ தலைவர் சதீஷ் ரெட்டி தற்போது ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தற்போதைய சூழலில் பாதுகாப்பு அம்சங்களை […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் […]