Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸை கண்டதும் தெறித்து ஓட்டம்… வசமாக சிக்கிய 5 பேர்… ஆயுதங்கள் பறிமுதல்…!!

திருடுவதற்கு திட்டம் தீட்டிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்துல்கலாம் குளம் பகுதியில் உள்ள கருவேல மர காட்டுக்குள் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனடியாக 5 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குற்றங்களை தடுக்க… போலீசார் அதிரடி சோதனை… பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குற்றவாளிகளின் வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் கொலை, பழிக்குபழி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள், சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளிகள், கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சந்தேகத்தின் பேரில் இருக்கும் நபர்கள், குற்ற வரலாறு பதிவேட்டில் இருப்பவர்கள் ஆகியோரின் தகவல்கள் சேகரித்து பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |