Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு இனி இலவசம்..! பிரிட்டனில் சூப்பர் அறிவிப்பு… நாடு முழுவதும் செம வரவேற்பு …!!

இங்கிலாந்து நாட்டில் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு சுகாதார அடிப்படையில் இலவச சானிட்டரி வழங்கப்படும் என அமைச்சர் ஹேப்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இங்கிலாந்து நாட்டின்,ஆயுதப்படையில் மொத்தம் 11% பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவ  நடவடிக்கைளின் போது பெண்களுக்கு சுகாதார பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு முதல் முறையாக சுகாதார நாப்கின்கள் வழங்க ஆயுதப் படைகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதே போல பெண்கள்  எடுத்துச் செல்லும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… தாய் வீடு இதுதான்…. காவல்துறையினர் நிகழ்ச்சி….!!

தூத்துக்குடி மில்லர்புரம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப் படையை சேர்ந்த காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவுக்கு மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் முதன்மை வகித்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காவல் சூப்பிரண்டு குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய திருச்சி காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்..!!

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் […]

Categories

Tech |