சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு […]
Tag: ஆயுதப்படை காவலர்
செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை […]
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகனம் ஓட்டும் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனேவே நுங்கம்பாக்கத்தில் காவல்நிலைய காவலர் ஒருவருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காவலர் மற்றும் உளவுத்துறை காவலருக்கு உறுதி செய்யப்பட்ட பின், நடந்த சோதனையில் ஆயுதப்படை காவலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை,கோயம்பேடு […]