Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போதே…. மது அருந்திய போலீஸ்…. பணியிடை நீக்கம் செய்து அதிரடி….!!

பணியில் இருந்தபோது மது அருந்திய ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக மதுரை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணன் லட்சுமிபுரத்தில் உள்ள நீதிபதியின் குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நீதிபதி குடியிருப்புக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும்போது சரவணன் மது அருந்திவிட்டு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து பணியில் இருக்கும்போது மதுபோதையில் நிற்கக்கூட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகி கஞ்சா விற்பனையாளராக மாறிய போலீஸ்…!!

சென்னையில் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகி கஞ்சா விற்பனையாளராக மாறிய ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த  இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆயுதப்படை காவலர் அருண் பிரசாத் என்பவர் கஞ்சா விற்றதாக திடுக்கிடும்  தகவல் தெரிய வந்தது. தர்மபுரியை சேர்ந்த காவலர் அருண்பிரசாத், […]

Categories

Tech |