Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்து நாசமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை-நாகூர் சாலையில் காடம்பாடி பகுதியில் ஆயுதப்படை மைதானம் உள்ளத. அங்கு இயங்கி வந்த வெளிப்பாளையம் காவல்நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை கோர்ட் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories

Tech |