Categories
மாநில செய்திகள்

லாரியை விரட்டி பிடிக்கும் பொழுது உயிரிழந்த காவலர்… 10 லட்சம் நிதி… முதல்வர் அறிவிப்பு…!!

உயிரிழந்த ஆயுதப் படை வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், திட்டுப்பரை என்ற இடத்தில் சென்ற ஜூன் 29 ஆம் தேதி அன்று சோதனைச்சாவடி நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து நிற்காமல் சென்றதால் அந்த இடத்தில் பணியில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை வீரர் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்ற சம்பவத்தில் 23 வயது காவலர் பிரபு உயிரிழந்துவிட்டார். […]

Categories

Tech |