ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது, “சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் கடந்த […]
Tag: ஆயுதம்
அமெரிக்காவில் சக மாணவர்களை மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தன்னுடன் படித்து வந்த சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஐடி இஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணி அளவில் 15 வயது சிறுவர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றான். நேற்று நடைபெற்ற இந்த […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற 18 பிஇசட்எச் ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. உக்ரைனுக்கு இரண்டு அல்லது மூன்று ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக […]
அமெரிக்காவில் 2006ஆம் வருடம் செப்டம்பர் 11 ஆம் தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி பயங்கரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடிய தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளது. அங்கு தலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றி ஜனநாயக ஆட்சியை நிறுவியது. 20 வருட காலமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டது. […]
ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்ப இருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா போர் விமானங்களை அனுப்ப இருக்கிறது. மேலும் விமானப்படையை வலுப்படுத்தும், சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்பியிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பஸ் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், போர்விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதுபற்றி கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய […]
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 43 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் அங்கு ஏராளமான உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. இதற்கிடையில் பெல்ஜியம் தலைநகர் பிரேசிலில் உள்ள நோட்டா அமைப்பின் தலைமையகத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை புரிந்தார். அங்கு அவர் நோட்டா அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நோட்டா […]
தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் […]
தைவானுக்கு ஆயுத உதவி செய்ததால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனா மற்றும் தைவான் இடையே எல்லைப் பிரச்சனை உருவாகியுள்ளது. இதில் அமெரிக்கா உதவி செய்வதால் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவானுக்கு தன்னுடன் இருக்கும் எல்லை பிரச்சனையினால் சீனா நாட்டின் எல்லையில் ஏராளமான ஆயுதங்களை நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து வான்வெளி தாக்குதல் ஏவுகணைகளை வாங்குவதற்கு தைவான் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. […]
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]