Categories
தேசிய செய்திகள்

“ஆயுதப் படையை பலப்படுத்த வேண்டும்” உடனடியாக 300 கோடி நிதியை எடுத்துக் கொள்ளுங்கள் – பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ராணுவத்தின் ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி நிதியை உடனடியாக பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புதுரை அமைச்சர் ரஜினந்த் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் டிஏசி என்னும் கூட்டம்  நடைபெற்றது. அக்கூட்டத்தில் வடக்கு எல்லையில் நிலவிக் கொண்டிருக்கும் சூழ்நிலை மற்றும் எல்லைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆயுதப் படையினரை வலுப்படுத்துவதற்கான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில் உடனடி ஆயுத கொள்முதலுக்கான 300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு நிதி அதிகாரத்தினை உடனடியாக பயன்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்க முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்குமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது.அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மே 3ம் தேதி வரை […]

Categories

Tech |