ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் […]
Tag: ஆயுர்வேதம்
தினமும் துளசி இலையை இரண்டு சாப்பிட்டு வந்தால் கூட போதும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெற்ற துளசியைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் துளசி மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படும். நீண்ட காலமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு .முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் போதும் வீட்டில் இருக்கும் பாட்டிகள் துளசியை தான் முதலில் நமக்குத் தருவார்கள். இது […]
புனிகா கிரனாட்டம் (Punica granatum) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும், வெள்ளை மாதுளை அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மாதுளையில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உயிரணு வளர்ச்சி மற்றும் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. போதிய இரத்த ஓட்டத்தை அளித்து குழந்தைக்கு ஏற்படும் மூளை பாதிப்பைத் தடுக்கிறது. மேலும், நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வல்லமை படைத்தது. மாதுளையில் விட்டமின் […]
தினமும் துளசி இலையை இரண்டு சாப்பிட்டு வந்தால் கூட போதும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெற்ற துளசியைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் துளசி மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படும். நீண்ட காலமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு .முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் போதும் வீட்டில் இருக்கும் பாட்டிகள் துளசியை தான் முதலில் நமக்குத் தருவார்கள். இது […]
வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]
பெண்களை பாதிக்கும் முக்கியமான சில நோய்களுக்கு ஆயுர்வேத முறையில் தீர்வு பெறுவதை பார்க்கலாம். ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை?. ஆயுர்வேதத்தில், அனைத்து பெண்கள் சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வுகள் உள்ளன. பத்திய முறைகள் ஏதும் இன்றி, சாதாரணமாக பயன்படுத்தும் உணவுகள் மூலம் எவ்வாறு தீர்வு பெறுவது என்பதை பார்க்கலாம். சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார […]
ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். […]
பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]
கொரானா வைரஸ் பாதிப்பை முழுமையாக குணப்படுத்த ஸின்ஜி_ விர்_ ஹச் என்ற ஆயுர்வேத மாத்திரை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கபட்டுள்ளதாக, கேரளாவை சேர்ந்த பிரபல மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பங்கஜகஸ்தூரி மூலிகை ஆராய்ச்சி நிலைய மருத்துவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தாங்கள் கண்டுபிடித்துள்ள ஸின்ஜி_ விர்_ ஹச் ஆயுர் வேத மாத்திரை கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் என்று அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர். இந்த மாத்திரைக்கு அரசின் உரிமம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் […]
ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவப் பொருளாக வெந்தயம் பயன்படுகிறது. இதில் பலவித நன்மைகள் உள்ளன. வெந்தயத்தில் டையோஸ்ஜெனின், நியாசின், நார்ச்சத்து, புரோட்டீன்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி போன்ற பலவித சேர்மங்கள் உள்ளன. வெந்தயத்தை உண்பதால் நமக்கு பலவித உடல் உபாதைகள் நீங்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் எதுக்களித்தல் பித்தம் போன்ற அமிலத்தன்மை பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள சூட்டை குறைக்க வெந்தயம் […]
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போதைக்கு வைரஸின் பரவல் மட்டும் நடைபெறாமல் தடுத்து பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கக்கூடிய நாடுகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் […]