Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: மிக முக்கிய பிரபலம் காலமானார்….. இரங்கல்….!!!

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பிகே வாரியார் காலமானார். அவருக்கு வயது 100. இவர் கேரள மாநிலத்திலுள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை நிர்வாக அறங்காவலராக 70 ஆண்டுகளாக இருந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த இவர் தனது ஆயுட்காலம் முடியும் வரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு சகாப்தமாக விளங்கினார். மருத்துவக் கடவுளாக இவர் உருவில் இங்கு இருப்பதாக இவரைத் தேடி வரும் நோயாளிகள் நம்புவார்கள். இவரின் சேவை பலரையும் வியப்படையச் செய்தது. […]

Categories

Tech |