Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

VAO கொலை வழக்கு…. அக்கா-தம்பி உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!!

அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே விளாங்குளம் கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் பூமிநாதனுக்கும் பட்டங்காட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு […]

Categories

Tech |