மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி கொடுக்கப்பட்ட காலக்கடுவிற்குள் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டிற்கான ஆயுட்கால சான்றிதழை […]
Tag: ஆயுள் சான்று
அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்குவதைப் போல கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தபால் நிலையம் மூலமாக ஆயுள் சான்று கோவில் பூசாரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டிருக்கின்றது. தபால் நிலைய ஊழியர்கள் வீடு தேடிச்சென்று […]
ஆயுள் சான்று பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயில் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை அளிக்கலாம். மேலும் அரசு அலுவலகங்களில் வருகை பதிவு நிர்வாகத்திற்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் சரி உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.