Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி தேதி …. உடனே இதை செஞ்சிடுங்க…!!!

இந்தியா முழுவதும் பாதுகாப்புத்துறையில்  ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய ஆயுள் சான்றை வருகின்ற 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இது குறித்து பாதுகாப்பு  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது குறித்து மே 14-ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில் 43,774 பயனாளர்கள் தங்களின் விவரங்களை இணைய வழி மூலம் அல்லது வங்கிகள் வழியாகவும் […]

Categories

Tech |