Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! 6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை…. காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை, போரூர் பகுதியை சேர்ந்த பாரதி அப்பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையை கொன்று….. ரத்தத்தை குடித்த கொடூரம்… பெண்ணிற்கு ஆயுள் தண்டனை….!!!

குழந்தை இல்லாததால் 10 வயது சிறுவனைக் கொன்று, அவனது ரத்தத்தைக் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரோசா நிலையத்திற்கு உட்பட்ட ஜமுகா கிராமத்தில் டிசம்பர் 5, 2017 அன்று இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த மூன்றாவது நாளில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இல்லை. இதைத் தாங்க முடியாத இளம்பெண், தனது கணவர் மாதோதண்டாவைச் சேர்ந்த தர்மபாலை விட்டுவிட்டு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகை!… குரங்கு செய்த அட்டுழியம்….. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!

பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 8658 வருடங்கள் தண்டனையா?…. வசமாக சிக்கிய மதபோதகர்….!!!

துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான  கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லிப்ட் கொடுப்பது போல் கடத்தல்”…. லாரி டிரைவர் அடித்துக் கொலை… 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை…!!!!

லாரி டிரைவரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நாமக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றபோது சென்ற 2018-ம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மொய்ப்பண தகராறு”… உறவினரை கொலை செய்த தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!

மொய்ப்பண தகராறில் உறவினரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியபேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதன்பின் வரவேற்பு சென்ற ஜூன் 29ஆம் தேதி 2015 ஆம் வருடம் விருதுநகரில் நடந்தது. திருமண வரவேற்பின் போது மொய்ப்பணம் வசூலை நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கின்றார். அப்போது நாராயணனின் உறவினர் கருப்பசாமி முத்துலட்சுமியிடம் மொய் பணத்தை கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் மந்திரி…. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம்…!!!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரியை காதலிப்பதாக நினைத்து” 21 வயது வாலிபரை கொடூரமாக கொன்ற 16 வயது சிறுவன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரிக்கெட்டால் ஏற்பட்ட விரோதம்…. “வாலிபரை கொலை செய்த எலக்ட்ரிஷன்”…. கோர்ட் தீர்ப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீஷனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்துள்ள ரோஷனை காந்திநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் எலக்ட்ரிஷன் அன்பழகன் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் பொழுது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் சரவணன் அணிக்கும் அன்பு அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பொழுது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வீடியோ ஆதாரத்தால் வசமாக சிக்கிய குற்றவாளி… 9 வருடம் ஆயுள் தண்டனை…!!!!!!

அமெரிக்காவில் சிறுமிக்கு நடைபெற்ற கொடுமைக்காக 38 வயதான நபர் ஒருவருக்கு 9 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Phillip lyvonne stephens(38) என்ற கொடூரனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. 10 வயதான சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டிருக்கிறது. அவரது இந்த செயல் கடந்து 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Phillip செய்த குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். ஏனென்றால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும்,  நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

4 வயது குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞர்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!!

அமெரிக்காவில் சிறுவர்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்திருந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் Gulfport என்ற பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் Darryl Anthony Parnell என்ற நபர், 4 வயதுடைய பெண் குழந்தையிடம் தவறாக நடந்ததால் கைதானார். எனவே, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் பல தகவல்கள் வெளிவந்தது. அதாவது சிறுமிகள் நான்கு பேரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நான்கு சிறுமிகளும் 6 வயதிலிருந்து 10 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தியேட்டரில் சிரிச்சது ஒரு குத்தமாப்பா….! மனைவியை கொன்ற கணவன்…. ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!!!

தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது. தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி மாரியப்பனும், கன்னியம்மாளும், திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் முக்கோலைக்கல் எஸ்.கே. நிவாசில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மாரியப்பனும், கன்னியம்மாளும் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். வீட்டுக்கு வந்த மாரியப்பன், தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததாக கன்னியம்மாள் மீது சந்தேகம் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தை உட்பட 5 பேர்…. வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கச்சநத்தம் வழக்கு….. 27 பேருக்கு ஆயுள் தண்டனை…!!!!

கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், அவர்கள் அனைவருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கினார்.

Categories
தேசிய செய்திகள்

மனைவியை இரு மகள்கள் கண்முன்னே….. எரித்துக்கொன்ற தந்தை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016-ம் ஆண்டு நடந்தது. மனோஜ் தனது மனைவி அனு பன்சாலை இரு மகள்கள் கண்முன்னே எரித்து கொன்றார். மனோஜ் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் மகள்கள் தைரியமாக போராடி உண்மையை உலகறியச் செய்து நீதி பெற்றுள்ளனர். குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பரிசோதித்ததும், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்….. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டி பகுதியில் மதலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வேளாங்கண்ணி குடும்பப் பிரச்சினையின் காரணமாக மதலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த வருடம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் விவசாயி கொலை…. கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]

Categories
உலக செய்திகள்

பழி வாங்கும் நோக்கம்…. சாலை விபத்தை உண்டாக்கி… 16 பேரை கொன்ற இந்தியருக்கு ஜாமீன்?…

கனடா நாட்டில் சில இளைஞர்களை பழி வாங்குவதற்காக சாலை விபத்தை உண்டாக்கிய இந்தியாவை சேர்ந்த நபருக்கு பகல் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் Saskatchewan என்னும் நகரில் கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில்  இந்தியாவை சேர்ந்த Jaskirat Singh Sidhu என்ற நபர் தான் இயக்கி சென்ற ட்ரக்கை ஒரு பேருந்து மீது மோதியிருக்கிறார். இதில், அந்த பேருந்தில் இருந்த ஹாக்கி அணியை சேர்ந்த இளைஞர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

வீடு கட்டுவதில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே இருக்கும் பாப்பாடியை அடுத்துள்ள தச்சாங்காட்டூர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மனைவி வள்ளி. இருவரும் கூலி தொழிலாளர்களாக இருந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் மாரிமுத்து புதிய வீடு ஒன்றை கட்ட தொடங்கிய போது, வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை…!!!

அமெரிக்க நாட்டில் தன் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மிசூரி என்னும் மாகாணத்தில் வசிக்கும் 31 வயது நபர் பியூ ரோத்வெல். அவர் ஆறு வார கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஜெனிபரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன் மனைவி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட 8 பேர்”… வெளிவந்த உண்மைகள்…. 16 பேருக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்ட நீதிமன்றம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து இருக்கிறது. சென்ற 2011 ஆம் வருடம் ஜூலை 11ம் தேதி காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரேவந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர். இதையடுத்து விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்புதான் இது திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்தனர். அதாவது ரௌடி […]

Categories
உலக செய்திகள்

ஆங் சாங் சூகியின் நெருங்கிய நண்பருக்கு… 21 வருடங்கள் ஆயுள் தண்டனை…. ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு…!!!

மியான்மர் நாட்டின் ஆங் சாங் சூகியினுடைய நெருங்கிய நண்பருக்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய தலைவர்களை சிறை பிடித்தது. ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகிக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கணவரை கொலை செய்வது எப்படி?….. புத்தகம் எழுதிய எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை….. !!!!

அமெரிக்காவில் பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் ‘கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையின் மூலம் பிரபலமானார். இவருக்கு 21 வயது. இவருக்கு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்சியின் சஸ்பென்ஸ் படைப்புகளில் தி ராங் ஹஸ்பண்ட் மற்றும் தி ராங் லவ்வர் போன்ற நாவல்களும் அடங்கும். பல நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவருமான சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2008ம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்”…. ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு….!!!!!

மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரண்வாயல் குப்பத்தில் வசித்து வருபவர் நாகேந்திரன். இவரின் மனைவி பத்மா. மகள்கள் இரண்டு பேர் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பத்மா பிரிந்து சென்றார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் சென்ற 2015-ம் வருடம் ஆவடி ரெட்டிபாளையம் சின்னம்மன் கோவில் தெருவில் இருக்கும் பத்மாவின் வீட்டிற்குச் சென்று குடும்பம் நடத்துமாறு அழைத்து இருக்கின்றார். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெரியப்பா செய்யுற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சொந்த தம்பியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் 59 வயதான விவசாயி சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பியின் மகள் அப்பகுதிலிருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சின்னப்பன் தனது வீட்டில் நெல் மூட்டைகளை அடிக்கி வைப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறைதான்…. சென்னை ஐகோர்ட் திட்டவட்ட அறிவிப்பு…!!!!

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் யாசுதீன் என்பவருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் காலத்தில் சிறையில் ஆய்வு செய்யவந்த சிறைத்துறை டிஐஜி யை  மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் பிறந்த நாட்களின் போது ஆயுள் கைதிகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் கணவன் கொலை…. மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டனந்தல் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும்  கடை வைத்து நடத்தி வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் ராஜதுரை என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் ஒரு கோவிலின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை அவருடைய  மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளி தாளாளர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நர்சரி பள்ளி தாளாளரை கொலை செய்து நகைகளை  திருடி சென்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை  விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.  சிவகங்கை மாவட்டதிலுள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியில் 64 வயதுடைய  சத்தியமூர்த்திஎன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும்  நர்சரி பள்ளியில் தாளாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி தனது  மோட்டார் சைக்கிளில் ஓடப்பட்டி கம்மாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது  கார் ஓட்டுனரான வாசுதேவன் என்பவர் நண்பரான  வீரபாண்டியுடன்  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ” அண்ணனை கொன்ற தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சகோதரரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள கப்பூர் காலனியில் தணிகைவேல் வந்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருடைய பெரியப்பா மகனான சங்கர் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்திலுள்ள கள்ளமேடு பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே கரும்பு வெட்டிய பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை ….. வாலிபரின் செயல் …. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!

9 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர நாச்சியார் புறத்தில் சத்துணவு பணியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கடந்த 2015- ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த  9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் தங்கசாமியை  […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் சிறுவனிடம் சில்மிஷம்…. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு…. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார். எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது […]

Categories
மாநில செய்திகள்

14-வயது சிறுமிக்கு…. வளர்ப்பு தந்தையால் நேர்ந்த கொடூரம்….  நீதிமன்றம் போட்ட அதிரடி  தீர்ப்பு….!!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்புத் தந்தைக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 14 வயது சிறுமி இருந்த நிலையில் வளர்ப்பு தந்தையான தொழிலாளி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைமறைவான கொலை குற்றவாளி…. தானாக முன்வந்து சரண்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்துள்ள குப்பான்வலசை கிராமத்தில் முத்துசாமி என்ற அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துசாமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துசாமியை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனைபார்த்த அவரது உறவினர் உடனடியாக கேணிக்கரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு…. 2 ஆண்டுகளுக்கு பிறகு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் முத்துக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு அங்காளஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துக்கண்ணன் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஈஸ்வரி கோபித்துகொண்டு குழைந்தையை அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து […]

Categories
உலக செய்திகள்

ஆயுள் தண்டனை விதிக்கப்படுமா….? ராணுவத்தை விமர்சித்த…. பிரபல பத்திரிக்கையாளர்….!!

ராணுவத்தை விமர்சனம் செய்தததற்காக பத்திரிக்கையாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் Danny Fenster. இவர் Frontier Myanmar ஆன்லைன் தளத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரை எழுதியதாக Danny மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் மியான்மர் ராணுவம் இவரை கைது செய்தது. மேலும் குடியேற்ற சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பல் கைது.. 10 வருடங்கள் ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலுக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் மற்றும் சுமார் 93 மாவட்டங்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கொண்ட குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஹீராயின், 2 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டு மொத்தமதிப்பு இரண்டு லட்சம் யூரோக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்க செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் (27).. தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு உத்ரா (25) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு… கணவன் உள்பட 3 பேருக்கு தண்டனை… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு…. போலீஸ்காரர் மனைவிக்கு செய்த கொடுமை… கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!

கர்நாடகாவில் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாம்ராஜ்நகர் தாலுகா நாகவல்லி கிராமத்தை சேர்ந்த போலீசான வெங்கடேஷ் என்பவருக்கும், கொள்ளேகால் தாலுகா தனகேரே கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்தை வெங்கடேஷுக்கு வரதட்சணையாக அளித்துள்ளனர் . இந்நிலையில் வெங்கடேஷ் இந்த வரதட்சணை தனக்கு போதாது என்றும் மேலும் […]

Categories
உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்…. ஆயுள் தண்டனை கைதி…. கொரோனாவால் உயிரிழந்த சோகம்….!!

ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் அதிபராக 8 வருடங்களாக ஹசன் ஹப்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பல போர் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த ஹசனின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவன் செய்த கொடூரம்… 2 ஆண்டுகளாக நடந்த வழக்கு… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி…!!

திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் கல்லை போட்டு…. நண்பருக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபருக்கு அளித்த ஆயுள் தண்டனை….!!

நண்பனை கொலை செய்ததற்காக வாலிபருக்கு ஆயுள்கால தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலாங்கினர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் ஜெயசிம்மன் என்பவரும் வசித்து வந்துள்ளார். எனவே நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டிற்கு அருகில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அரவிந்தன் ஜெயசிம்மன் தாயார் பற்றி தவறுதலாக பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் நண்பரை கொன்ற இந்திய இளைஞர்.. ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்.. பின்னணி என்ன..?

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிட்டனில் தன் நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கெல்லாம்மா கொலை செய்வீங்க…. மது வாங்குவதில் தகராறு… ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி…!!

சேலம் மாவட்டத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளர். சேலம் மாவட்டத்திலுள்ள மாதையன்குட்டை பகுதியில் ஜெகதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மது வாங்கி வருவதன் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கும் ஜெகதீஷ்குமார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தமிழரசன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஜெகதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை காரணமாக  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் நடந்த வீபரிதம்… தாய் இப்படி செய்யலாம்மா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டதில் கடந்த 2018  ல் மகனை கொலை செய்த தாய்க்கு  தற்போது வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மைனாவதி. இத்தம்பதிகளுக்கு  சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் மைனாவதிக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்ற இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும்  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்துள்ளார்கள். மேலும் கள்ளக்காதலுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நிலத்திற்காக கொலை” 5 வருடம் கழித்து தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

விவசாயி கொலை செய்த வழக்கில் 5 வருடங்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூரை சேர்ந்தவர்கள் கோபால்(60) மற்றும் முனியப்பன்(48). இவர்கள் இருவருமே உறவினர்கள். இவர்களுக்கிடையே கடந்த ஜனவரி 2015 ஆண்டில் நிலப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் முனியப்பன் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் சேர்ந்து விவசாயி கோபாலன் கட்டையால் அடித்து கொலை செய்ய முயன்றனர்.அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்பு கோபாலன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு […]

Categories

Tech |