Categories
தேசிய செய்திகள்

“ஆங்கில மருத்துவத்துடன் ஆயுஷை இணைக்க கூடாது”… பிரதமர் மோடிக்கு கடிதம்…!!

ஆங்கில மருத்துவத்துடன் ஆயுஷை இணைக்க கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. ஆங்கில மருத்துவத்தையும் – ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஒன்றாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு டாக்டர்கள் பெருமளவில் மனு அளிக்கும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி ஆகியவை ஆயுஷ் மருத்துவ முறைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை அலோபதி மருத்துவத்துடன் இணைப்பது மற்றும் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு நாடு முழுதும் அலோபதி […]

Categories

Tech |