Categories
தேசிய செய்திகள்

ஆயுஷ் கொரோனா ஆலோசனை பெற ஹெல்ப்லைன் நம்பர்… நாடு தழுவிய அளவில் துவக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் 14443 ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 6 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள். தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]

Categories

Tech |