Categories
உலக செய்திகள்

புரட்சியாளர் சேகுவேரா மகன் கமிலோ மரணம்… பெரும் சோகம்….!!!!!!

அஜண்ட் எனவே செய்தவராக இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஏர்னெஸ்டோ சேகுவேரா போராடியுள்ளார். பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய இவர் இறுதியாக கொரில்லா போர் நடத்தும் பொருட்டு 1967 ஆம் வருடம் பொலிவியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொலிவிய இராணுவத்தினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொண்டுள்ளனர். மறைந்த சேகுவேரா – அலெய்டா மார்ச் தம்பதியினருக்கு 4 மகன்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய மூன்றாவது மகனான கமியோ குவேரா(60). கியூபாவில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு திறமை…. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் டைரக்டர்  டாக்டர் கலைச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் 75 ஆவது வருட நிறுவன நாள் வரும் ஜூலை 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக குறைந்தது 5 புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கின்றோம். அதில் முதல் வெற்றியாக முக்கிய கண்டுபிடிப்பாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச கூடிய ஒரு திடப் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க…. ஆசிரியர் செய்த நெகழ்ச்சி சம்பவம்…. குவியும் பாராட்டு….!!!!

அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த முயற்சியில் ஆசிரியர் ஒருவர் ஆய்வகம் அமைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் எழுத்துத் திறன் குறைவாக இருந்ததை அறிந்த பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

“விரைவில் இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி”…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரிய வகை ரசாயன பொருட்கள்…!!!!!

ஊக்கமருந்து சோதனையை வலுப்படுத்தும் புதிய அரிய வகை ரசாயன மேற்கோள் பொருட்களை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிமுகப்படுத்தியுள்ளார். தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்தில் சாதனையாக 6 புதிய வகை மேற்கோள் பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இருக்கிறது. உலகம் முழுவதும் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களை தேவையான தூய்மையான ரசாயனம் ஆக இது இருக்கிறது. கவுகாத்தியில் உள்ள தேசிய மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும்  ஜம்முவில் உள்ள ‘இந்திய ஒருங்கிணைப்பு மருந்து நிறுவனம் (சிஎஸ்ஐஆர்)’ […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம்…. பரவியது கொரோனா….!!!!

சென்னையில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம் கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர் 7 பேர் மூலமாக 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்தபோது, 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

யாருக்குமே கொரோனா இல்ல..! தவறான முடிவு வழங்கிய பிரித்தானிய ஆய்வகம்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பிரித்தானியாவில் ஆய்வகம் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தவறான முடிவு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Wolverhampton என்ற பகுதியில் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பலருக்கும் Lateral Flow சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Immensa Health Clinic […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சோதனை : 18 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி…..!!

கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை செய்ய தனியார் நிறுவனகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகமாகினால் அதிக நபர்களுக்கு பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு தற்போது அரசு ஆய்வகங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில்,ஆராய்ச்சி அமைப்புகள் போன்றவற்றில் மட்டும் இந்த சோதனை நடந்து வந்த நிலையில் அதிக அளவில் கொரோனா சோதனை நடத்த வேண்டும் என்ற  நிலை வந்தால் அதனை சமாளிக்கும் […]

Categories

Tech |