Categories
உலக செய்திகள்

“பட்டுனு அடிச்சா பொட்டுனு போமாட்டோம்”.. சூறாவளி போல் படையெடுத்த கொசுக்கள்… அதிர்ந்து போன ஓட்டுநர்கள்…!!

அர்ஜென்டினாவில் சூறாவளி போல் காட்சியளித்த கொசுக்களின் கூட்டம் வாகன ஓட்டுநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில், சூறாவளி போன்று ஒரு காட்சி தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அதன் அருகில் சென்றபோது அது கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/02/25/6135971424893317411/640x360_MP4_6135971424893317411.mp4 மேலும் இதுகுறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர், இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது பெரு மழையினால் ஏற்பட்ட […]

Categories

Tech |